Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு பிரம்மாண்ட சர்ப்ரைஸ்?

சூப்பர்ஸ்டார் ரஜினி தன்னுடைய பிறந்தநாளுக்கு இந்தியாவில் இருக்கமாட்டார். ஆனாலும் அவரது ரசிகர்கள் அவரது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடுவது வழக்கம்.

இந்நிலையில் அவர்கள் கொண்டாட்டத்தை அதிகரிக்கும் விதத்தில் தர்பார் ட்ரைலர் பற்றி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பேசியுள்ளார். டிரைலரை பார்த்து வியந்ததாக கூறியுள்ளார்.

நாளை டிரைலர் வரும் என்பதை தான் அவர் மறைமுகமாக கூறுகிறார் என ரசிகர்கள் தற்போதே கொண்டாட துவங்கிவிட்டனர்.