Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வருடத்தில் googleல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்! பிகில் லிஸ்டிலேயே இல்லை

நேற்று ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் பிகில் மட்டும் தான் டாப்10 hashtag லிஸ்டில் இடம்பிடித்த படமாக இருந்தது.

இந்நிலையில் கூகில் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் லிஸ்டை வெளியிட்டுள்ளனர்.

அதில் அர்ஜுன் ரெட்டி ஹிந்தி ரீமேக் படமான 'கபீர் சிங்' படம் இடம் பிடித்துள்ளது. டாப் 10 லிஸ்டில் வேறு எந்த இந்திய படமும் இல்லை.

டாப் 10 படங்கள் லிஸ்டில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்கள் மட்டுமே உள்ளன. தமிழ் படங்கள் எதுவுமே அதில் இடம்பிடிக்கவில்லை.