Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த அதிரடி! ஹீரோ, ஹீரோயின் இவர் தான்

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹர ஹர மகா தேவகி என்ற அடல்ட் படங்கள் மூலம் இளைஞர்களை பெரிதும் கவர்ந்தவர் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார்.

பின் ஆர்யா, சயிஷா நடித்த கஜினிகாந்த் படத்தை இயக்கியிருந்தார். அடுத்ததாக அவர் தீமை தான் வெல்லும் என மீண்டும் நடிகர் கௌதம் கார்த்திக்கை வைத்து படம் இயக்குகிறாராம்.

இத்துடன் அவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறாராம்.

இப்படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கிறாராம். இதில் அவருக்கு ஜோடியாக கரிஷ்மா என்ற அறிமுக நடிகை நடிக்க, நடிகை அகிருதி முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.