Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லவ் ஹீரோ ஜெய்யுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை! டைட்டில் இதுதான்

சினிமாவுக்கு அண்மைக்கால வரவுகளில் நடிகை அதுல்யாவும் ஒருவர். பல படங்களில் நடித்து வரும் இவர் பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வருகிறார்.

லவ் ஹீரோ ஜெய்யுடன் கேப்மாரி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். முத்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகரின் இயக்கத்தில் இப்படம் நாளை வெளியாகவுள்ளது.

இப்படத்தை அடுத்து அவர் மீண்டும் ஜெய்யுடன் ஜோடி சேர்கிறார். எண்ணித்துணிக கருமம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் வெற்றி செல்வன் இயக்குகிறார்.

சுனில், அஞ்சலி நாயர் ஆகியோரும் நடிக்க ஜெய் ஐடி ஊழியராக நடித்துள்ளாராம்.