Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபலங்கள்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு - லிஸ்ட் இதோ

பொன்னியின் செல்வன் நாவல் கதை பலரும் விரும்பும் ஒன்று. இதை பிரம்மாண்ட பட்ஜெட்டில் சினிமா படமாக எடுத்து வருகிறார் இயக்குனர் மணிரத்னம். தாய்லாந்து காடுகளில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெறுகிறது.

இதற்காக படக்குழு கடந்த வாரம் அந்நாட்டிற்கு சென்றது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி,ஜெயம் ரவி,விக்ரம் பிரபு,திரிஷா,ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார்,பிரபு,ரஹ்மான்,ஐஸ்வர்யா ராய்,கிஷோர்,அஸ்வின் என பல பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

தற்போதுஇந்த படத்தில் இணைந்துள்ளதொழில்நுட்ப கலைஞர்களின்பட்டியல் வெளியாகியுள்ளது.

loading...