Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive : பிரபல இயக்குனருடன் பிகில் நடிகையின் அடுத்த படம்! ஹீரோ ஹரிஷ் கல்யாண்! ஹீரோயின் யார் தெரியுமா?

இயக்குனர் சசி பிச்சைக்காரன் படம் மூலம் பலரின் மீண்டும் உச்சம் அடைந்தார். பின் மூன்று வருட இடைவெளியில் அண்மையில் சிவப்பு மஞ்சள் பச்சை என படத்தை இயக்க நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது.

அடுத்ததாக அவர் பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாணை வைத்து படம் இயக்குகிறாராம். இதில் நடிகைகளாக பிகில் ஆசிட் வீசப்பட்ட பெண் போல நடித்த ரெபா மோனிகா ஜான் மற்றும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்த காஷ்மிரா ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.

இவர்களில் யார் ஹீரோயின் என்பது விரைவில் முடிவு செய்யப்படவுள்ளது. ஜனவரி இறுதியில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இப்படத்தில் சிவப்பு மஞ்சள் பச்சை தொழில் நுட்ப குழுவே இணைகிறார்களாம்.

loading...