Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் ட்ரைலர் தேதி மற்றும் நேரம்.. வந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு தர்பார் பட ட்ரைலர் வரும் என் ரசிகர்கள் காத்திருந்தார்கள். படத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ட்ரைலரை பார்த்துவிட்டு பிரமிப்புடன் ட்விட் செய்திருந்தார். அது எதிர்பார்ப்பை மேலும் கூட்டியது.

ஆனால் டிசம்பர் 12 அன்று ட்ரைலர் வராதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. இந்நிலையில் முருகதாஸ் ட்ரைலர் தேதி மற்றும் நேரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

டிசம்பர் 16ம் தேதி மாலை 6.30 மணிக்கு தர்பார் ட்ரைலர் வெளிவரும் என அவர் கூறியுள்ளார்.