Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பண்ணிட்டா போச்சு.. அட்லீ ட்வீட்டால் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்

தளபதி விஜய்யின் மூன்று படங்களை தொடர்ந்து இயக்கியவர் அட்லீ. அவர் பிகில் படத்திற்கு பிறகு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படத்தை இயக்குகிறார் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் அதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வரவில்லை.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் சில அட்லியிடம் பிகில் படத்தில் வந்த ராயப்பன் கேரக்டரின் கதையை மாஸான கேங்ஸ்டர் படமாக எடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

அதற்க்கு பதில் அளித்துள்ள அட்லீ 'செஞ்சிட்டா போச்சு' என பதில் அளித்துள்ளார்.