Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வலிமை ஹீரோயினாகும் பாலிவுட் நடிகை? இவரா..

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஷூட்டிங் துவங்கிவிட்டது, ஆனால் ஹீரோயின் யார் என்பது பற்றி தற்போது வரை உறுதியான அறிவிப்பு வரவில்லை.

யாமி கவுதம், இலியானா என பல நடிகைகளின் பெயர்கள் பரிசீலக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் பாலிவுட் நடிகை ஒருவரை நடிக்க வைக்கும் முனைப்பில் இருக்கிறார் என கூறப்படுகிறது. அதனால் நடிகை பரினீதி சோப்ரா இந்த படத்தின் ஹீரோயினாக ஒப்பந்தமாகி அதிகம் வாய்ப்பு இருக்கிறது என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.