Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தலைவி படத்தில் இணைந்த பிரபல நடிகை! சசிகலா இவர் தானாம்

அண்மையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி பட போஸ்டரால் பலரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ஏ.எல்.விஜய்.

இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். அரவிந்த் சாமி எம் ஜி ஆராக நடிக்கிறார். போஸ்டரில் கங்கனாவின் தோற்றம் குறித்து சில நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில் இப்படத்தில் சசிகலாவாக நடிக்க நடிகை பிரியாமணி கையெழுத்திட்டுள்ளாராம். தற்போது அவர் ஃபேமிலி மேன் எனும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.