Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹீரோ படத்தின் சர்ப்ரைஸ்.. அறிவித்த யுவன் ஷங்கர் ராஜா

சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் வரும் வெள்ளிக்கிழம் ரிலீஸ் ஆகிறது. அதனால் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டு வருகிறது.

இன்று சென்னையில் நடந்த இந்தியா-WI கிரிக்கெட் போட்டியில் சிவகார்திகேயன் கலந்துகொண்டு ஹீரோ படத்தை விளம்பரப்படுத்தினார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸான ஒரு விஷயத்தை கூறியுள்ளார். ஹீரோ படத்தில் வரும் பாடல் ஒன்றை அவரது அப்பா இளையராஜா பாடியுள்ளார் என்பது தான் அது.