Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்! ரிலீஸ் தேதியும் வெளியானது

தர்பார் படம் 2020 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. நாளை மாலை ட்ரைலர் வெளியாகிறது என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் தர்பார் படத்தினை வட இந்தியாவில் ரிலீஸ் செய்யும் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது என அறிவிப்பு வந்துள்ளது.

ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் என்றும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.