Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹீரோ படத்தை கைப்பற்றிய முன்னணி தொலைக்காட்சி

சிவகார்திகேயனின் ஹீரோ படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் 20ம் தேதி திரைக்கு வருகிறது. சூப்பர்ஹெரோ கதையில் உருவாகியுள்ள இந்த படத்தினை பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியாதர்ஷன் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.

விஜய்யின் தளபதி64, ரஜினியின் தர்பார் என அனைத்து டாப் ஹீரோ படங்களின் உரிமையையும் சன் டிவி தான் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.