Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive: சசிகுமாருடன் டப்ஸ் மாஸ் புகழ் மிருணாளின் நடிக்கும் எம் ஜி ஆர் மகன்! ரிலீஸ் தேதி இதோ

வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா படங்களின் இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ள படம் எம்.ஜி.ஆர்.மகன். சசிக்குமார் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக டப்ஸ் மாஸ் புகழ் மிருணாளினி ஹீரோயினாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி அண்மையில் நிறைவு பெற்றுள்ளது.

இப்படத்தில் சத்யராஜ், சரண்யா, சமுத்திரகனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். தற்போது இப்படத்தை வரும் 2020 ஜனவரி 17 ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

அதே போல வரும் டிசம்பர் 24 இசைவெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.