Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ், சினிமா, மாடல் நடிகை, நடிகர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! முத்தம் மழை பொழிந்த லேட்டஸ்ட் லுக் புகைப்படங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் காஜல் பசுபதி. வந்த முதல் வாரத்திலேயே அவர் வெளியே சென்றுவிட்டார்.

டிவிட்டரில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன்கள் குறித்து போட்டியாளர்களின் நடவடிக்கைகள் மீதான தன் கருத்தையும் அவர் கூறி வந்தார்.

அவர் சினிமாவில் அண்மைகாலமாக இல்லை என்றாலும் அவருக்கு ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருக்கிறார். நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்த் கண்ணன் உடன் இருக்கிறார். ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

அதே போல பிக்பாஸ் சீசன் 1 ஜூலி, சேரன், ஐஸ்வர்யா தத்தா மற்றும் பலர் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.