Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹீரோ vs தம்பி! அமெரிக்க வசூலில் எது முதலிடம்? 5 நாள் வசூல் விவரம் இதோ

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ மற்றும் நடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த தம்பி ஆகிய படங்கள் சென்ற வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது.

பாக்ஸ் ஆபிசில் இந்த இரண்டு படங்களில் ஹீரோ படம் தான் அதிகம் வசூலித்து வருகிறது. 5 நாள் அமெரிக்க வசூல் விவரங்களும் தற்போது வெளிவந்துள்ளது. அதில் இரண்டு படங்களும் கிட்டத்தட்ட சமமாகவே வசூலித்துள்ளன. சில ஆயிரம் டாலர்கள் மட்டுமே வித்தியாசம் உள்ளது.

ஹீரோ - $55,104

தம்பி - $52,903