Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் பர்ஸ்ட் லுக்.. இந்த குறியீடுகளை கவனித்தீர்களா?

தளபதி விஜய் நடிக்கும் படங்களுக்கு பொதுவாகவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். தற்போது அவரது அடுத்த படமான தளபதி64க்கு மாஸ்டர் என பெயர் வைக்கப்பட்டிருப்பதை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

படத்திற்கு மாஸ்டர் என பெயர் வைக்கப்பட்டிருப்பதால் விஜய் கல்லூரி ஆசிரியராக நடிப்பது உறுதியாகியுள்ளது.

வெளியாகியுள்ள மாஸ்டர் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய்யின் போட்டோ blur ஆக காட்டப்பட்டுள்ளது. அதனால் படத்தில் drugs, போதைபொருள் உள்ளிட்ட விஷயங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான கைதியிலும் இதே கதைக்களம் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போஸ்டரில் மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் புத்தாண்டுக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.