Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூரி படத்தில் வெற்றிமாறன் செய்த மிகப்பெரிய மாற்றம்

நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தான் இயக்குகிறார். அதற்க்கு முன்பு சூரியை வைத்து ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் அவர்.

இந்த படம் முதலில் நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விற்பவன் என்ற கவிதையை மையப்படுத்தி எடுக்கவிருந்தார் வெற்றிமாறன். ஆனால் தற்போது கதைக்களத்தை மாற்றிவிட்டார் அவர் என கூறப்படுகிறது.

முழு கதையையும் அவர் வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம். இதுவரை வெற்றிமாறன் எந்த படத்தையும் வெளிநாட்டில் எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.