Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை ஸ்ரேயா பறிபோன பிரபல நடிகரின் வாய்ப்பு? முக்கிய நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்

நடிகை ஸ்ரேயா சரணை தமிழ் வட்டாரத்தில் காண முடியவில்லை என்றாலும் தற்போது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த வெளியாகி வெற்றி பெற்ற அசுரன் படம் தெலுங்கில் தற்போது ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் பிரபல நடிகர் வெங்கடேஷ் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்க முதலில் நடிகை ஸ்ரேயாவை படக்குழு அணுகியது.

ஆனால் சம்பளம் காரணத்தால் ஸ்ரேயா விலகியதாகவும், அவருக்கு பதிலாக பிரியாமணி நடிப்பதாகவும் தகவல்கள் சுற்றி வர தொடங்கின.

ஆனால் உண்மையில் தமிழில் மஞ்சுவாரியார் நடித்த வேடத்திற்கு தெலுங்கில் பிரியாமணி பொருத்தமாக இருப்பார் என்பதாலேயே ஒப்பந்தம் செய்யப்பட்டாராம்.

loading...