Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி! கதை இது தானாம்

விஜய் சேதுபதி தற்போது விஜய்க்கு வில்லனாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். அதே வேளையில் அவருக்கு வேறு சில படங்களும் இருக்கின்றன.

அவர் அடுத்ததாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குனர் பொன்ராம் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம். பொன்ராம் தற்போது சசிக்குமார் நடித்திருக்கும் எம்.ஜி.ஆர் மகன் படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் படம் சிவகார்த்திகேயனை வைத்து தான் இயக்கிய படங்களிலிருந்து சற்றுவித்தியகாம காமெடி, லவ், ஆக்‌ஷன் கலந்திருக்கும், விஜய் சேதுபதிக்காக எழுத்தப்பட்டது போலிருக்கும் என கூறியுள்ளார்.