Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்பதிவில் பிரம்மாண்டம்.. அமெரிக்காவில் தர்பார் தற்போதே செய்துள்ள மாஸான வசூல் சாதனை

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த பிரம்மாண்ட படம் தர்பார் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் என்பதால் உலகம் முழுவதும் ரசிகர்கள் படத்தை கொண்டாட காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் தர்பார் முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது. ரிலீஸுக்கு இன்னும் ஐந்து நாட்கள் இருக்கும் நிலையில் தற்போதே $91,067 அளவுக்கு வசூல் செய்துள்ளது.

இது இந்திய ரூபாய் மதிப்பில் 65 லட்சம் ருபாய். வரும் நாட்களில் இது பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.