Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Excuse me, It's my money... மேடையில் கோபமாக பேசிய நடிகை தீபிகா படுகோன்

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்டார். அதற்கு பிறகு தற்போது தீபிகா ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ள படம் Chhapaak.

இந்த படம் வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது. அதற்கான விளம்பர நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வி தீபிகவை கோபப்படுத்தியது.

'இந்த படத்தில் ரன்வீரின் பணத்தை தான் நீங்கள் முதலீடு செய்திருக்கிறார்களாமே?' என பத்திரிகையாளர் கேட்க, கோபமான தீபிகா "Excuse me, இது என்னுடைய பணம்" என கூறியுள்ளார்.