Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொன்னியின் செல்வனில் இருந்து வைரமுத்து நீக்கப்பட்டது ஏன்? ஏ.ஆர்.ரகுமான் கூறிய பதில்

இயக்குனர் மணிரத்னம் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கிவரும் படம் பொன்னியின் செல்வன். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் நடக்கிறது.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் போஸ்டர் மற்றும் படக்குழு பற்றிய விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. அதில் பாடலாசிரியர் வைரமுத்து பெயர் இல்லை.

அவர் நீக்கப்பட்டது ஏன் என இசுயமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் கேட்டதற்கு, "அது பற்றி மணிரத்னம் கூறுவார். நான் எதுவும் சொல்ல முடியாது" என பதில் அளித்துள்ளார்.

loading...