Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா-வெற்றிமாறன் படத்தின் மிரட்டலான டைட்டில்.. வெளியானது பிரம்மாண்ட அறிவிப்பு

அசுரன் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை இயக்குகிறார். இந்த படமும் கிராமத்து பின்னணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ஒரு விருது விழாவில் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. 'வாடிவாசல்' என்று இந்த படத்திற்கு வெற்றிமாறன் பெயர் வைத்துள்ளார்.

இது ரசிகர்கள் மத்தியில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.