Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதல் நாள் ஷேர் மட்டும் இத்தனை கோடியா? Sarileru Neekevvaru அதிகாரபூர்வ வசூல் விவரம்

மகேஷ் பாபுவின் Sarileru Neekevvaru படம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ளது.

10ம் தேதி வெளியான இந்த படத்தின் முதல் நாள் வசூல் விவரங்களை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

முதல் நாள் ஷேர் மட்டும் 46.77 கோடி ருபாய் வந்திருப்பதாக கூறியுள்ளனர்.