Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ் ஹீரோ அருண் விஜய்யின் அடுத்த படம்! கலக்கலான புகைப்படம்

அருண் விஜய் நல்ல கதைகளை தேர்ந்தது ஹிட் கொடுத்து வருகிறார். படத்திற்காக அவர் எடுக்கும் முயற்சிகளுக்கும் கடுமையான உழைப்பிற்கும் பலன் கிடைத்து வருகிறது.

அவர் தற்போது நவீன் இயக்கத்தில் நடித்து வரும் படம் அக்னி சிறகுகள். இப்படத்தில் அவருடன் விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன் என பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் ஷூட்டிங் தற்போது கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது. -9 டிகிரி உறை பனியில் ஸ்டண்ட் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறதாம்.

இதுகுறித்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.