Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2020ஆம் ஆண்டின் ஆஸ்கர் பட்டியல்.. இறுதி கட்டத்தில் இடம்பெறாத ஒத்த செருப்பு

தமிழில் மட்டுமல்லாமல் உலக சினிமாவில் இருக்கும் கலைஞர்களுக்கு இருக்கும் ஆசை எப்படியாவது ஆஸ்கரில் இடம்பிடிப்பது தான்.

அந்த வகையில் இந்த ஆண்டு தமிழில் பார்த்திபன் இயக்கி வெளிவந்த ஒத்த செருப்பு படம் முதலாம் கட்ட ஆஸ்கர் தேர்வில் இடம் பிடித்திருந்தது.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள ஆஸ்கரின் இறுதி கட்ட தேர்வில் இப்படம் இடம் பெறவில்லை.

மேலும் ஹாலிவுட்டை சேர்ந்த ஜோக்கர் படம் 11 இடங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தற்போது வெளிவந்துள்ள ஆஸ்கர் முழு விவர பட்டியலை பார்ப்போம்.

சிறந்த இயக்குநர்

1) போங் ஜூன் ஹோ - Parasite

2) சாம் மென்டஸ் - 1917

3) டோட் பிலிப்ஸ் - Joker

4) மார்ட்டின் ஸ்கார்ஸெஸி - The Irishman

5) க்வெண்டின் டாரண்டினா - Once Upon a Time ... in Hollywood

சிறந்த படம்

1) ஃபோர்ட் v. ஃபெராரி (Ford v. Ferrari)

2) தி ஐரிஷ்மேன் (The Irishman)

3) ஜோஜோ ராபிட் (Jojo Rabbit)

4) ஜோக்கர் (Joker)

5) லிட்டின் வுமன் (Little Women)

6) மேரேஜ் ஸ்டோரி (Marriage Story)

7) 1917

8) ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time ... in Hollywood)

9) பாராஸைட் (Parasite)

சிறந்த நடிகை

1) சிந்தியா எரிவோ - Harriet

2) ஸ்கார்லெட் ஜொஹன்ஸன் - Marriage Story

3) ஸோய்ர்ஸ் ரோனன் - Little Women

4) சார்லிஸ் தெரோன் - Bombshell

5) ரென்ஸ் ஸெல்வெகர் - Judy

சிறந்த visual effects

1) அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்

2) தி ஐரிஷ்மேன்

3) தி லயன் கிங்

4) 1917

5) ஸ்டார்வார்ஸ்- ரைஸ் ஆஃப் தி ஸ்கைவாக்கர்

சிறந்த ஆடை வடிவமைப்பு

1) தி ஐரிஷ்மேன்

2) ஜோஜோ ராபிட்

3) ஜோக்கர்

4) லிட்டில் வுமன்

5) ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்

சிறந்த நடிகர்

1) ஆன்டோனியோ பாந்தெரஸ் - Pain and Glory

2) லியார்னாடோ டிகாப்ரியோ - Once Upon a Time ... in Hollywood

3) ஆடம் டிரைவர் - Marriage Story

4) ஜானதன் ப்ரைஸ் - The Two Popes

5) ஹாக்கின் ஃபீனிக்ஸ் - Joker

சிறந்த துணை நடிகை

1) கேத்தி பேட்ஸ் - Richard Jewell

2) லாரா டென் - Marriage Story

3) ஸ்கார்லெட் ஜொஹன்ஸன் - Jojo Rabbit

4) ஃப்ளோரன்ஸ் பக் - Little Women

5) மார்காட் ராபீ - Bombshell

சிறந்த வெளிநாட்டுப் படம்

1) கார்ப்பஸ் கிரிஸ்டி (Corpus Christi)- போலந்து

2) ஹனிலேண்ட் (Honeyland)- வடக்கு மாஸிடோனியா

3) லெஸ் மிஸரபிள்ஸ் (Les Miserables) - பிரான்ஸ்

4) பெய்ன் அண்ட் க்ளோரி (Pain and Glory) - ஸ்பெயின்

5) பாராஸைட் (Parasite) - தென் கொரியா

சிறந்த அனிமேஷன் படம்

1) ஹவ் டு ட்ரெய்ன் யுவர் ட்ராகன் - தி ஹிட்டன் வேர்ல்டு

2) டாய் ஸ்டோரி 4

3) ஐ லாஸ்ட் மை பாடி

4) க்ளாஸ் (Klaus)

5) மிஸ்ஸிங் லிங்க்

சிறந்த ஆவணப்படம்

1) அமெரிக்கன் ஃபாக்டரி - American Factory

2) தி கேவ்

3) தி எட்ஜ் ஆஃப் டெமாக்ரஸி - The Edge of Democracy

4) ஃபார் ஸாமா - For Sama

5) ஹனிலேண்ட் - Honeyland

சிறந்த துணை நடிகர்

1) டாம் ஹேங்க்ஸ் - A Beautiful Day in the Neighborhood

2) ஆண்டனி ஹாப்கின்ஸ் - The Two Popes

3) பிராட் பிட் - Once Upon a Time ... in Hollywood

4) ஜோ பெஸ்சி - The Irishman

5) அல்பஸீனோ - The Irishman

சிறந்த பின்னணி இசை

1) ஜோக்கர்

2) லிட்டில் வுமன்

3) மேரேஜ் ஸ்டோரி

4) 1917

5) ஸ்டார்வார்ஸ்- ரைஸ் ஆஃப் தி ஸ்கைவாக்கர்.

இதுவே இறுதி கட்ட தேர்வாகும். மேலும் வரும் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி 92வது ஆஸ்கர் விருது விழா நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.