Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தலைவர்168 படத்தின் தலைப்பு.. இன்று ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்?

தர்பார் படம் வசூல் சாதனை ஒருபுறமிருக்க, தற்போது ரஜினி தனது அடுத்த படமான தலைவர்168 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று பொங்கலை முன்னிட்டு வெளியாகலாம் என தகவல் கசிந்துள்ளது.

இன்று ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.