Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் மொத்த பிஸ்னெஸ் இத்தனை கோடியா? முழு விவரத்தை கூறிய பிரபல தயாரிப்பாளர்

மாஸ்டர் படத்தின் ரிலீசுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறது. ஆனாலும் தற்போதே தயாரிப்பாளர் இந்த படத்தின் விநியோக உரிமையை விற்று முடித்துவிட்டனர். ப்ரீ ரிலீஸ் பிசினெஸ் மட்டும் தற்போது 200 கோடியை தொடவிருப்பதாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உரிமை 68 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பிகில் படத்தைவிட இது குறைந்த தொகை தான் என கூறப்படுகிறது.

ப்ரீ-ரிலீஸ் பிசினெஸ் முழு விவரம் இதோ:

தமிழ்நாடு உரிமை: 68.01 cr

கேரளா: 6.25 cr

கர்நாடகா: 8.65 cr

தெலுங்கு உரிமை: 9 cr

மியூசிக் உரிமை (சோனி): 4.5 cr

வெளிநாட்டு உரிமை: 29.5 cr

சாட்டிலைட் உரிமை (சன் டிவி): 32 cr

டிஜிட்டல் உரிமை: 20 cr

ஹிந்தி உரிமை + சாட்டிலைட் (yet to be sold): 23 cr (Expected)

மொத்தம்: 200 cr