Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்னத்தம்பி சீரியல் புகழ் நடிகர் பிரஜினின் அடுத்த ஸ்பெஷல்! குஷியான ரசிகர்கள்

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக தொலைக்காட்சியில் அறிமுகமானவர் பிரஜின். காதலிக்க நேரமில்லை என்ற சீரியல் இவருக்கும் மிகுந்த முக்கியத்துவத்தை அளித்தது.

சினிமா படங்களில் நடித்து வந்தது இவருக்கு பெரிதளவில் வரவேற்பளிக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் சின்னத்திரையில் சின்னத்தம்பி மூலம் வந்தார்.

இந்த சீரியல் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்றுத்தர தற்போது அடுத்து அன்புடன் குஷி என்ற புதிய சீரியலில் நாயகனாக நடிக்கிறார்.

வரும் ஜனவரி 27 ல் அந்த சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது.