Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூரரை போற்று ரீமேக்கில் ஹீரோ இவர் தானாம்! பிரபல நடிகரின் மாஸ் செலக்‌ஷன்

சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக கோடை விடுமுறையில் வெளியாகவுள்ள படம் சூரரை போற்று. சுதா கோங்குரா இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

அண்மையில் இதன் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியது. மாறா தீம் பாடல் ரசிகர்களை கவர்ந்த மிரட்டல் எனலாம்.

இந்நிலையில் ஹிந்தியில் இப்படத்தின் ரீமேக்கிற்காக படத்தயாரிப்பு நிறுவனமான 2D ஐ சிலர் அணுகியுள்ளார்களாம்.

மேலும் இந்த ரீமேக்கில் சூர்யா ரோலுக்கு பிரபல நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.