Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் என்று பெயர் வைத்தது யார்? முருகதாஸ் கூறிய பதில்

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படம் தற்போது உலகம் முழுவதும் நல்ல வசூல் செய்து வருகிறது.

இந்த படத்திற்கு ஏன் தர்பார் என பெயர் வைத்தீர்கள் என முருகதாஸிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பதில் அளித்த அவர் "ஆங்கில பெயர் வேண்டாம். ஆனால் அனைத்து மொழிகளுக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கவேண்டும் என ஒரு தலைப்பை யோசித்துக்கொண்டிருந்தோம். அப்போது ரஜினி சார் தான் தர்பார் என வைக்கலாம் என கூறினார்" என முருகதாஸ் குறிப்பிட்டார்.