Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இருட்டு அறையில் முரட்டு குத்து அடுத்த அதிரடி! இந்த முறை வேறே லெவலாம்

18 வயது தாண்டியோரை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட காமெடி படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கிய இப்படம் டீன் ஏன் வயதுக்காரர்கள் மத்தியில் ஹிட்டாகி நல்ல வசூல் கலெக்‌ஷன் செய்து வெற்றி பெற்றது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை அதன் இயக்குனேரே எடுத்து ஹீரோவாக நடித்து வருகிறார். அண்மையில் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.

மும்பையை சேர்ந்த நடிகைகள் கரிஷ்மா, அக்ருதி மற்றும் மீனாள் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்கவுள்ளது. இதற்காக அவர்கள் பேங்காக் நாட்டிற்கு சென்றுள்ளார்களாம்.