Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பைரவா, காலா படங்களின் இசையமைப்பாளர் கொடுக்கும் அடுத்த அதிரடி! பிரபல நடிகருக்காக

அட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளாராக அறிமுகமானவர் சந்தோஷ் சிவன். பைரவா, மேயாத மான், காலா, பரியேறும் பெருமாள் ஆகிய முக்கியப்படங்களுக்கும் இவரே தான் இசை.

கடந்த வருடம் A1,ஜிப்சி, ஒத்த செருப்பு ஆகிய படங்களில் இசையமைத்துள்ளார். தற்போது தனுஷ் மாரி செல்வராஜ் படத்திற்கும், தனுஷ் கார்த்திக் ஆகியோர் நடிக்கும் படத்திற்கும் இசையமைக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சந்தானத்தில் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை 6.30 மணிக்கு ப்ரோ என்ற வீடியோ பாடலை அவர் வெளியிட்டுள்ளாராம்.

வரும் ஜனவரி 27 ல் சந்தானம் நடிப்பில் வெளியாகவுள்ள சர்வர் சுந்தரம் படத்திற்கு இவர் தான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

loading...