Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் பிகில் வசூலை முந்திவிட்டதா? முக்கிய விநியோகஸ்தர் அளித்த பேட்டி

இந்த வருட பொங்கல் ட்ரீட்டாக வெளிவந்த படங்கள் தர்பார் மற்றும் பட்டாஸ். தர்பார் படம் 9ம் தேதி ரிலீஸ் ஆனது. தொடர் விடுமுறை காரணமாக தர்பார் நல்ல வசூலை பெற்று வருகிறது.

ஆனாலும் தமிழ்நாடு வசூலில் தர்பார் இன்னும் பிகில் வசூலை தொடவில்லை என பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

தற்போது விடுமுறை முடிந்துவிட்டதால் இனி வரும் நாட்களின் வசூலை பொறுத்து தான் அது பிகில் வசூல் சாதனையை முந்துமா என்பது தெரியவரும் என அவர் கூறியுள்ளார்.