Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சந்தானம் தானா இது? லேட்டஸ்ட் லுக் - பிரபல நிறுவனம் வெளியிட்ட புகைப்படங்கள்

நகைச்சுவை நடிகராக இருந்த போதே நம் மனங்களை வெகு விரைவில் கவர்ந்தவர் சந்தானம். இப்போதெல்லாம் அவர் ஹிட் படங்களை தொடர்ந்து கொடுக்கும் ஹீரோ.

கடந்த வருடம் அவர் A1, தில்லுக்கு துட்டு என இரண்டும் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து நல்ல வசூல் செய்தார். அவருக்கு இம்மாத இறுதியில் ஜனவரி 27 ல் சர்வர் சுந்தரம், டகால்டி என இருபடங்கள் வெளியாவதாக செய்திகள் வந்தது.

அடுத்தாக அவர் டிக்கிலோனா படத்தில் நடித்து வருகிறார். இன்று அவருக்கு பிறந்தநாள். இந்நிலையில் கேஜேஆர் ஸ்டீடியோஸ் நிறுவனம் சந்தானத்தின் பிறந்த நாள் விழா புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

இதில் அவர் உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.