Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நிறுவனத்தில் படத்தில் இணைந்த மாஸ்டர் பட பிரபலம்! இயக்குனர் யார் தெரியுமா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். அண்மையில் பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் போஸ்டர்கள் வெளியாகி இணையதளங்களை கலக்கின.

இப்படத்தில் ஆண்ட்ரியா, கௌரி கிசன், பிரேம், ஸ்ரீநாத், ஸ்ரீமன், மாளிவாக மோகனன், சாந்தனு, மகாநதி சங்கர் என பலர் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் ஆண்ட்ரியா அடுத்ததாக சுந்தர் சி இயக்கும் அரண்மனை 3 படத்தில் நடிக்கவுள்ளராம்.

மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.

ஆர்யா, ராஸிகண்ணா, விவேக், யோகி பாபு என பலர் நடிக்க படப்பிடிப்பு வரும் ஃபிப்ரவரி 20 ல் தொடங்குகிறதாம்.