Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யுடன் ஒப்பீடு.. தர்பார் பற்றி வைரலாகும் மீம்

சமீபத்தில் வெளிவந்த தர்பார் படம் நல்ல முறையில் வசூல் செய்து வருகிறது. முருகதாஸ் இயக்கிய இந்த படம் ரஜினியின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினி அணிந்திருந்த சில உடைகள் பற்றி ஒரு மீம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

துப்பாக்கி மற்றும் தர்பார் ஆகிய படங்களில் விஜய் அணிந்த உடைகளை போலவே தர்பார் படத்தில் ரஜினியின் காஸ்டியும் உள்ளது என அந்த மீம் மூலம் விமர்சித்துள்ளனர்.