Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆல் டைம் ரெக்கார்டு! கோடிகளை அள்ளிய பிரபல நடிகர் - பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் இதோ

சினிமாவின் ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே பெரும் ரசிகர்கள் வட்டாரமும், பெரும் மார்க்கெட்டும் இருந்து வருகிறது. அதில் ஒருவர் நடிகர் அல்லு அர்ஜூன்.

தெலுங்கு சினிமாவில் கலக்கலான ஹீரோவான இவர் கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அதில் அவரின் நடிப்பில் அண்மையில் வெளியான படம் Ala Vaikunthapurramu loo படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது.

இப்படத்தின் ரிலீஸ்க்கு முந்தய நாள் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சரிலேரு நீக்கெவரு படம் வெளியானது. இதனால் பாக்ஸ் ஆஃபிஸில் கடும் போட்டிகள் இருந்தன.

இதிலும் அல்லு அர்ஜூனின் படம் 10 நாட்களில் ரூ 220 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஷேர் 142 கோடி ரூ என்பது குறிப்பிடத்தக்கது.