Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் பட பிரபலத்தின் அடுத்த மாஸான அதிரடி பிளான்! சூப்பர் ஹீரோவுடன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது போய்க்கொண்டிருக்கிறது. படம் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது.

எனவே ஃபிப்ரவரி மாதத்துடன் படப்பிடிப்பை முடிக்க திட்டமாம். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

அவரின் காட்சிகள் குறித்த வீடியோ அண்மையில் சமூக வலைதளத்தில் லீக்கானது. விஜய் சேதுபதி அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் அல்லு அர்ஜூனுக்கு வில்லனாக புதிய படத்தில் நடிக்கிறாராம்.