Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலக ட்ரெண்டிங்கில் மாஸ்டர்! போஸ்டர் வெளியானதற்கே விஜய் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம்

மாஸ்டர் படத்தின் மூன்றாவது போஸ்டர் இன்று மாலை ஐந்து மணிக்கு ரிலீஸ் ஆனது. அதில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் மோதிக்கொள்ளும் ஒரு சண்டை காட்சியில் ஸ்டில் இடம்பெற்றிருந்தது.

இது ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் இந்த போஸ்டரை தற்போது இணையத்தில் அது தான் ட்ரெண்ட். ட்விட்டரில் அது உலக ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

போஸ்டர் வெளியானதற்கே இவ்வளவு பிரம்மாண்ட ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. அடுத்து டீஸர் வெளியானால்?