Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ப்பா.. வெறித்தனம்.. மாஸ்டர் மூன்றாவது லுக் பற்றி பிரபலங்களின் கருத்து! ட்விட் தொகுப்பு

விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இருக்கும் போஸ்டர் எப்போது வரும் என்றுதான் ரசிகர்கள் இதுவரை காத்திருந்தனர். அது தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

விஜய்-விஜய் சேதுபதி இருவரும் மோதிக்கொள்ளும் ஒரு காட்சியின் லுக் தான் அது.

இதுபற்றி பிரபலங்கள் பலரும் வியந்து ட்விட்டரில் பேசி வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ..