Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை தொடர்ந்து மற்றொரு ஹீரோவுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி

பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த நடிகர் விஜய் சேதுபதி அடுத்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். விஜய்யுடன் அவர் மோதும் மாஸ்டர் பட போஸ்டர் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதி அடுத்து தெலுங்கில் நடிகர் வருண் தேஜ் நடிக்கும் பாக்சர் என்ற படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறதாம். இருப்பினும் இதுபற்றி பட நிறுவனம் எதுவும் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

இதுமட்டுமின்றி தெலுங்கில் பல்வேறு பட வாய்ப்புகள் விஜய் சேதுபதிக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.