Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகர் நானியின் மிரட்டலான லேட்டஸ்ட் லுக்! மாஸான போஸ்டர் இதோ

தெலுங்கு சினிமா உச்ச நடிகர்களில் ஒருவர் நானி. அதிகமான படங்களில் தொடர்ந்து நடித்து வெற்றி கொடுத்து வரும் அவர் தமிழில் வெப்பம், ஆஹா கல்யாணம் படங்களில் நடித்திருந்தார்.

இவருக்கும் சினிமாவில் நல்ல மார்கெட்டும், ரசிகர்கள் கூட்டமும் இருந்து வருகிறது. கடந்த வருடம் அவரின் நடிப்பில் ஜெர்சி, கேங் லீடர் படங்களில் நடித்திருந்தார்.

அடுத்ததாக அவர் நடிப்பில் V என்ற படம் உருவாகி வருகிறது. இது அவரின் 25 வது படம். தற்போது இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நானியின் லுக் பலரையும் கவர்ந்துள்ளது. இதனை கன்னட சினிமாவின் பிரபல நடிகர் சுதீர் பாபு வாழ்த்தியுள்ளது.

கையில் ரத்தம் படிந்த கத்திரிக்கோலுடன் இருப்பது போல போஸ்டரில் இருப்பது குறிப்பிடத்தக்கது.