Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாதியில் நின்ற சிவகார்த்திகேயன் படம் பற்றிய அப்டேட்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் ஒரு சயின்ஸ் பிக்க்ஷன் படத்தில் நடித்து வந்தார். இந்த படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக பாதியில் நின்றது.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா உள்ளிட்டவர்கள் படத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கான சம்பளத்தை நடிகர் சிவகார்த்திகேயன் விட்டுக்கொடுத்துள்ளார். அதனால் தான் தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங் ஒருவழியாக துவங்கியுள்ளது.