Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அசுரன் ரீமேக்கில் அமலா பால்.. என்ன ரோல் தெரியுமா?

தமிழில் சூப்பர்ஹிட் ஆன அசுரன் படத்தை தற்போது நாராப்பா என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர்.இந்த படத்தில் வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்கிறார். தெலுங்கு ரசிகர்களுக்காக கதையில் சில மாற்றங்களும் செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

ஷூட்டிங் துவங்கி கடந்த இரண்டு வாரங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மஞ்சு வாரியர் ரோலில் நடிகை பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகை அமலா பால் ஒப்பந்தம் ஆகியுள்ளார். பிளாஷ்பேக் காட்சிகளில் தனுஷின் முறைபெண்ணாக நடித்திருந்த அம்மு அபிராமி ரோலில் தான் அமலா பால் நடிக்கிறார்.

loading...