Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் 7 தமிழ் படங்கள் - முழு லிஸ்ட்

கோலிவுட்டில் ஒரே வாரத்தில் பல படங்கள் ரிலீஸ் ஆவது ஒன்றும் புதிய விஷயமல்ல. இந்த வாரம் மட்டும் 7 புதிய தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

ஜீவா நடித்துள்ள சீறு, மணிரத்னம் தயாரித்து விக்ரம் பிரபு-மடோனா செபெஸ்டியன் நடித்துள்ள வானம் கொட்டட்டும் ஆகிய படங்கள் அதில் முக்கியமானவை.

நட்டி நட்ராஜ் நடிப்பில் சண்டி முனி, அடவி, புலி கொடி தேவன், தட்றோம் தூக்றோம், எவனும் புத்தனில்லை ஆகிய சிறிய பட்ஜெட் படங்களும் திரைக்கு வருகின்றன.