Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிக்கியது பல கோடி! எவ்வளவு தெரியுமா? முக்கிய பட தயாரிப்பாளர் அதிர்ச்சி பின்னணி

நேற்று சினிமா வட்டாரத்தை அதிர்ச்சியாக்கிய செய்தி அதிரடி வருமான வரித்துறையின் சோதனை தான். இதெல்லாம் சகஜம் என சொல்லப்பட்டாலும் அடுத்தடுத்து வந்த செய்திகள் மக்களை அதிர்ச்சியாக்கின.

இதில் மருது, ஆண்டவன் கட்டளை, தங்க மகன் படங்களை தயாரித்த அன்புச்செழியனின் சென்னை அலுவலகம், வீடுகளைல் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ 50 கோடி கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல மதுரையில் உள்ள அவரின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் ரூ 15 கோடி கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித்துறை தகவல் வெளியாகியுள்ளது.