Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனின் படத்தை வாங்கிய முக்கிய நிறுவனம்! யார் அது தெரியுமா

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான நம்ம வீட்டு பிள்ளை நல்ல வரவேற்பை பெற்று குடும்பப்பாங்கான படமாக வெற்றி கண்டது. பாண்டி ராஜ் இயக்கிய இப்படம் விவசாயத்தையும் பிரதிபலித்தது.

சிவா தற்போது நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை தற்போது சன் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க யோகி பாபு, வினய் என பலர் நடிக்கிறார்கள். கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.