Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி பட நடிகை இப்போது சிவகார்த்திகேயன் படத்தில்! முக்கிய நடிகர்களுடன் நடித்திருக்கிறார்கள்

சிவகார்த்திகேயன் தற்போது நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார். அதே வேளையில் நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிகுமார் இயக்கும் அயலான் படத்தில் கிளைமாக்ஸிலும் நடித்து வருகிறார்.

இருபடங்களின் வேலைகளும் துரிதமாக செல்கின்றன. ஏலியன் கதையை கொண்ட இப்படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், ராமர், பானுப்பிரியா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

தற்போது இப்படத்தில் இஷா கோபிக்கர் நெகட்டிவ் வேடத்தில் நடிக்கிறாராம். இஷா விஜய்யுடன் நெஞ்சினிலே, விஜய காந்துடன் நரசிம்மா, அரவிந்த் சாமியுடன் என் சுவாச காற்றே படத்திலும் நடித்துள்ளாராம்.

loading...